அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகம் -லிட்ரோ
ஜூலை மாதத்துக்குள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, ஜூலை 6 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகம் -லிட்ரோ
Reviewed by Author
on
July 02, 2022
Rating:

No comments:
Post a Comment