மன்னாரில் விசேட கொடுப்பனவு வழங்கி வைப்பு
மன்னார் பிரதேச செயலகத்தின் கீழ் சமூர்த்தி கொடுப்பனவு பெறாத அதே நேரம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கான இரண்டு மாத கொடுப்பனவான 10000 ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது
பிரதேச செயலகம் மற்றும் சமூர்த்தி திணைக்களம் இணைந்து மேற்படி செயற்திட்டத்தின் ஊடாக மன்னார் மத்தி சமூர்த்தி பிரிவில் சுமார் 936 குடும்பங்களுக்கான கொடுப்பனவை வழங்கிவருகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் விசேட கொடுப்பனவு வழங்கி வைப்பு
Reviewed by Author
on
July 21, 2022
Rating:

No comments:
Post a Comment