அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 77 பேர் கைது!
அவுஸ்திரேலியா செல்வதற்கான படகில் ஏற, களுவங்கேணி கடற்கரையில் வேன் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர், பொலிஸாருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததையடுத்தே ஏனைய 77 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களிடமிருந்து 14 இலட்சம் ரூபாவையும் வேன் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 77 பேர் கைது!
Reviewed by Author
on
July 11, 2022
Rating:
Reviewed by Author
on
July 11, 2022
Rating:


No comments:
Post a Comment