இலங்கையில் பெற்றோல் வாங்க வரிசையில் நின்ற பசு மாடு
இந்த நிலையில், 50 பசு மாடுகளை வைத்து பால்விற்பனை செய்யும் விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கான வேலைகளால் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்க முடியாமல் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பசுமாடு ஒன்றை எரிபொருள் வரிசையில் கட்டி வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் பெற்றோல் வாங்க வரிசையில் நின்ற பசு மாடு! வைரலாகும் புகைப்படம்
இலங்கையில் பெற்றோல் வாங்க வரிசையில் நின்ற பசு மாடு
Reviewed by Author
on
July 07, 2022
Rating:
Reviewed by Author
on
July 07, 2022
Rating:



No comments:
Post a Comment