அண்மைய செய்திகள்

recent
-

நாளை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் நாளை(14) அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.


நாளை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் Reviewed by Author on July 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.