தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வேளை, அருகில் இருந்த 20 லீட்டர் கொள்வனவு உடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றினை எடுக்க முற்பட்ட வேளை வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.
அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்தியசாலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
Reviewed by Author
on
July 04, 2022
Rating:

No comments:
Post a Comment