பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவிக்கு தங்கம்!
குறித்த போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணத்தை சேர்ந்த வவுனியா வீராங்கனை டிலக்சினி கந்தசாமி சிறப்பாக போட்டியிட்டு தங்க பதக்கத்தை சுவீகரித்தார்.
இவர் பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல பதக்கங்களை வென்றுள்ளத்துடன் இன்று சர்வதேச ரீதியிலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளதோடு சப்ரகமுவ பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறி அலகு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவிக்கு தங்கம்!
Reviewed by Author
on
July 04, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment