ஜனாதிபதி பதவிக்காக மூவர் போட்டி
ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தினேஷ் குணவர்தனவினால் முன்மொழியப்பட்டுள்ளதுடன், மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் முன்மொழிந்த நிலையில், ஹரினி அமரசூரியவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து தாம் விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காக மூவர் போட்டி
Reviewed by Author
on
July 19, 2022
Rating:

No comments:
Post a Comment