அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த நிமல்ஜன் (LLB) அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

மன்னார் நானாட்டானை சேர்ந்த குணசீலன் நிமல்ஜன் அவர்கள் அகில இலங்கை சமாதானநீதவானாக மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H ஹைபதுல்லா முன்னிலையில் 01.07.2022 இன்று சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

 நிமல்ஜன் அவர்கள் HNB அசுரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளரும் BRIGHT FUTURE INVESTMENT (PVT) LTD, நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவர் நிமல்ஜன் அவர்கள் பல்வேறு பொது சேவைகளில் ஈடுபட்டு வருவதுடன் இலங்கை சட்டக்கல்லூரியின் சட்டத்துறை மாணவன் என்பதும் குறிப்பிடதக்கது



மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த நிமல்ஜன் (LLB) அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் Reviewed by Author on July 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.