கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை
கடன் வழங்கும் அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது அவசியம் என்பதனால், கடன் மறுசீரமைப்பு தேவையென சீன அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Nikkei Asia-விற்கு தெரிவித்துள்ளார்.
சீனா கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வேறு நடைமுறையை பின்பற்றுவதனால், ஏனைய தரப்பினரும் இணங்கும் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் நிலைப்பாட்டை மாற்றியமைப்பது இலங்கையின் தற்போதைய ஜனாதிபதிக்குள்ள பாரிய சவால் என Nikkei Asia குறிப்பிட்டுள்ளது.
கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை
Reviewed by Author
on
August 24, 2022
Rating:

No comments:
Post a Comment