விடுமுறையில் வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய நிபந்தனை
இதன்படி வெளிநாட்டிற்குச் செல்லும் அரச ஊழியர்களில் முதன்மை மட்ட அதிகாரிகள் 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை அதிகாரிகள் 200 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் நிலை அதிகாரிகள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாகும்.
விடுமுறையில் வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய நிபந்தனை
Reviewed by Author
on
August 24, 2022
Rating:

No comments:
Post a Comment