சீனாவின் சர்ச்சைக்குரிய Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசம்
Yuan Wang 5 கப்பல் ஏற்கனவே 11ஆம் திகதியில் இருந்து 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு வௌிவிவகார அமைச்சு அனுமதி வழங்கினாலும் இந்தியாவின் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை வௌிப்படுத்திய நிலையில் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு வௌிவிவகார அமைச்சு சீனாவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கான காரணத்தை வௌிவிவகார அமைச்சு பகிரங்கப்படுத்தவில்லை.
சீனாவின் சர்ச்சைக்குரிய Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசம்
Reviewed by Author
on
August 16, 2022
Rating:

No comments:
Post a Comment