துவிச்சக்கர வண்டிகளின் விற்பனையில் வீழ்ச்சி!
இதன்காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்திருந்தததுடன் அதற்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டிருந்தன.
எனினும், தற்போது தட்டுப்பாடு இன்றி எரிபொருள் கிடைக்கின்றமையால் துவிச்சக்கர வண்டிகளின் பயன்பாடு குறைடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனையில் வீழ்ச்சி!
Reviewed by Author
on
August 16, 2022
Rating:

No comments:
Post a Comment