கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை
படுகாயமடைந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வேத்தேவ வைத்தியசாலையில் இருந்து நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, குளியாப்பிட்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த கத்தி, வாள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை
Reviewed by Author
on
August 24, 2022
Rating:

No comments:
Post a Comment