அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்த விஜயத்தில் ​​பிரதமர் தினேஷ் குணவர்தனவும் பங்கேற்றுள்ளார்.

ஜனாதிபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் Reviewed by Author on August 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.