வெளிநாடு செல்வோருக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் வழங்கும் விசேட வேலைத்திட்டம்
அவர்களுக்கான தடுப்பூசி அட்டைகளும் இன்று வழங்கப்பட்டது.
லிந்துலை பொது சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர்கள் வருகை தந்து தமக்கான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்விசேட வேலைத்திட்டத்தில் லிந்துலை பொது சுகாதார அதிகாரிகள் லிந்துலை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி,குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெளிநாடு செல்வோருக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் வழங்கும் விசேட வேலைத்திட்டம்
Reviewed by Author
on
August 10, 2022
Rating:
Reviewed by Author
on
August 10, 2022
Rating:
.jpg)

No comments:
Post a Comment