‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் இனி திருமணமானவர்களும் கலந்து கொள்ளலாம்..!
இந்த நிலையில் இனி ‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் திருமணமானவர்களும் அம்மாக்களும் கலந்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவு அவரது வெற்றிக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதை கருதி, இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக போட்டி நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இப்படி ‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் புதுவித புரட்சியை ஏற்படுத்தும் விதமாக செய்யப்பட்டிருக்கும் இந்த விதி மாற்றத்தை பலரும் வரவேற்று வருகின்றனர்.
‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் இனி திருமணமானவர்களும் கலந்து கொள்ளலாம்..!
Reviewed by Author
on
August 22, 2022
Rating:
.webp)
No comments:
Post a Comment