அண்மைய செய்திகள்

recent
-

253 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்!

இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய்


253 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்! Reviewed by Author on August 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.