நாட்டில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு
இதற்கமைய 60 வயதிற்கு மேற்பட்ட 5 பெண்களும் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்ட ஆணொரவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதன்படி தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 646 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரை 6 இலட்சத்து 68 ஆயிரத்து 663 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு
Reviewed by Author
on
August 20, 2022
Rating:

No comments:
Post a Comment