கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா மேலும் நீடிப்பு
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து அவர், இம்மாதம் இறுதி வாரம் வரை சிங்கப்பூரில் தங்கியிருப்பார் எனத் தெரிய வருகிறது.
போராட்டக்காரர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட ஜனாதிபதி ஜூலை 14ஆம் திகதி மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றார், மேலும் அவர் இரண்டு வாரங்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா மேலும் நீடிப்பு
Reviewed by Author
on
August 06, 2022
Rating:

No comments:
Post a Comment