அண்மைய செய்திகள்

recent
-

இன்று இரவு வரும் பெற்றோல் கப்பல்!

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் நேற்று (10) செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்


.
இன்று இரவு வரும் பெற்றோல் கப்பல்! Reviewed by Author on August 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.