ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் சமந்தா பவர்
அதேநேரம் இந்தியாவுடன் இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு இன்று பல்வேறு மட்டத்தினருடனும் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் சமந்தா பவர்
Reviewed by Author
on
September 11, 2022
Rating:

No comments:
Post a Comment