புத்தளத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!
தற்போது, குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சுரின் ஜெயவர்தன அவர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தளத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!
Reviewed by Author
on
September 02, 2022
Rating:

No comments:
Post a Comment