இடைக்கால வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
இந்தநிலையில், இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதத்தின் பின்னர் நடைபெற்றது.
இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 05. வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேரடங்கிய நாடாளுமன்ற குழு, தமிழ்த் தேசியக் கூட்டப்பு ஆகிய இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை
இடைக்கால வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
Reviewed by Author
on
September 02, 2022
Rating:

No comments:
Post a Comment