சிரேஸ்ர பிரைஜைகளுக்கான விசேட செயற்திட்டம் சாந்திபுரத்தில் ஆரம்பிப்பு
சாந்திபுரம் கிராமத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் குறித்த நிகழ்வின் ஊடாக அமைப்பாக உருவாக்கப்பட்டு அவர்களுக்கான சுய தொழில் முன்னெடுப்பு சமூக செயற்பாடுகள் மேற்கொள்ளும் விதமாக குறித்த அமைப்பு வைபவ ரீதியாக அங்குரார்பணம் செய்யப்பட்டது
குறித்த நிகழ்வில் பட்டித்தோட்ட முதியோர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மன்னார் மாவட்ட சிரேஸ்ர பிரஜைகளுக்கான மாவட்ட உத்தியோகஸ்தர் செந்தில்குமரன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாதர் ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
சிரேஸ்ர பிரைஜைகளுக்கான விசேட செயற்திட்டம் சாந்திபுரத்தில் ஆரம்பிப்பு
Reviewed by Author
on
September 12, 2022
Rating:
Reviewed by Author
on
September 12, 2022
Rating:









No comments:
Post a Comment