அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 3 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன

இலங்கையில் மேலும் 3 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,719 ஆகும். உயிரிழந்தோர் 60 வயதுக்கு மேற்பட்ட இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் 3 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன Reviewed by Author on September 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.