மன்னாரில் இடம்பெறவுள்ள மாபெரும் கால்பந்தாட்ட போட்டி
1. வடமாகாணத்திற்குட்பட்ட அரச, தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தமது நிறுவன, திணைக்களம் சார்பாக பங்குபற்றலாம்.
2. அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான போட்டிகள்.
3. Reg.substitute பங்குபற்றமுடியும்.
4. Casual staff அந்நிறுவனத்தில் ஒரு வருடம் தொடர்ச்சியாக கடமையாற்றி இருந்தால் அவர்களும் பங்குபற்ற முடியும்.
5. வலயக்கல்வி திணைக்களமாயின் அவ்வலயத்திற்குற்பட்ட ஆசிரியர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் (Coach) மொத்தமாக மூவர் ஓர் அணியின் பெயர்பட்டியலில் உள்ளடக்கப்பட முடியும்.
6. அணி விபரம் உரிய திணைக்கள, நிறுவன தலைவரால் உறுதிப்படுத்தல் கட்டாயமானதாகும்.
7. ஒரு திணைக்களம், நிறுவனம் சார்பாக எத்தனை அணிகளும் கலந்துகொள்ள முடியும்.
8. போட்டி கட்டணமாக ரூ.3000/- செலுத்த வேண்டும்.
இச்சுற்றுப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் அணிகள் 10.09.2022 ம் திகதிக்கு முன்னர் உரிய கட்டுப்பணத்துடன் அணி விபரத்தை சமர்ப்பித்து தமது அணிகளை பதிவுசெய்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புகளுக்கு - G.A. டறன்ஸ்
0770213899 / 0770879551
மன்னாரில் இடம்பெறவுள்ள மாபெரும் கால்பந்தாட்ட போட்டி
Reviewed by Author
on
September 03, 2022
Rating:

No comments:
Post a Comment