மகாவலி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவரில் ஒருவர் உயிருடன் மீட்பு
இதில் ஒரு இளைஞர் ஆற்றின் நடுவேயுள்ள கற்பாறையொன்றைப் பிடித்துக்கொண்டார்.
கண்டி பொலிஸ் நிலைய பொலிஸ் உயிர் பாதுகாப்பு படையினர், இராணுவத்தினர் இணைந்து அவரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
சுமார் இரண்டு மணித்தியால பிரயத்தனத்தின் பின்னர் பிரதேச இளைஞர்கள் இருவரின் ஒத்துழைப்புடன் அவர் காப்பாற்றப்பட்டார்.
காணாமற்போன இளைஞரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மகாவலி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவரில் ஒருவர் உயிருடன் மீட்பு
Reviewed by Author
on
October 19, 2022
Rating:

No comments:
Post a Comment