கிரீஸ் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து- 15 அகதிகள் பலி
இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினர். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இது பற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர். 15 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கிரீஸ் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து- 15 அகதிகள் பலி
Reviewed by Author
on
October 06, 2022
Rating:

No comments:
Post a Comment