தஞ்சம் கோரிய இலங்கையர் இருவரை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்
ஆராச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த 21 வயதான ஒருவரும் பங்கதெனியவை சேர்ந்த 49 வயதான ஒருவருமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சிலாபத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு படகு மூலம் பயணித்த இவர்கள் இதுவரை பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தஞ்சம் கோரிய இலங்கையர் இருவரை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்
Reviewed by Author
on
October 28, 2022
Rating:
Reviewed by Author
on
October 28, 2022
Rating:


No comments:
Post a Comment