வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம்!
தரகுப் பணம் தொடர்பான சிக்கலுக்கு துறைசார் அமைச்சரினால் நேற்று தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று முதல் உரியவாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம்!
Reviewed by Author
on
October 05, 2022
Rating:

No comments:
Post a Comment