அண்மைய செய்திகள்

recent
-

இன்றும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (புதன்கிழமை) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. 

 இதற்கமைய, A,B,C,D,E,F,GvH,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்றும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு Reviewed by Author on October 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.