எஸ்.வினோ நோகதாரலிங்கம் எம்.பி வைத்தியசாலையில் அனுமதி.
மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்..
தற்போது பாராளுமன்ற உறுப்பினரின் உடல் நிலை தேறி வருவதாகவும், வைத்தியரின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
எஸ்.வினோ நோகதாரலிங்கம் எம்.பி வைத்தியசாலையில் அனுமதி.
Reviewed by Author
on
October 12, 2022
Rating:

No comments:
Post a Comment