பளுதூக்கல் போட்டியில் யாழ் வீரன் Kunam Pushaனின் தொடரும் தேசிய சாதனைகள்
🏋♂️ squat பிரிவில் 335 கிலோ கிராமையும் ,
🏋♂️ benchpress பிரிவில் 183 கிலோ கிராமையும்,
🏋♂️ deadlift பிரிவில் 275 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.
இதில் squat மற்றும் deadlift , benchpress ஆ௧ிய மூன்று பிரிவுகளிலும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 793 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் நிலை நாட்டியுள்ளார் .
தொடர்ச்சியான உழைப்பாலும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடும் தொடர் சாதனைகளை படைத்து யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் சகோதரன் சற்குணராசா புசாந்தனுக்கு வாழ்த்துக்கள்.
அத்துடன் சற்குணராசா புசாந்தன் வருகின்ற டிசம்பர் மாதம் நியூசிலாந்தில் நடைபெறுகின்றன கொமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சர்வதேச மட்டங்களிலும் புதிய சாதனைகளை படைக்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்
பளுதூக்கல் போட்டியில் யாழ் வீரன் Kunam Pushaனின் தொடரும் தேசிய சாதனைகள்
Reviewed by Author
on
October 31, 2022
Rating:

No comments:
Post a Comment