நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
Reviewed by Author
on
October 26, 2022
Rating:

No comments:
Post a Comment