அண்மைய செய்திகள்

recent
-

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதாக போப் வேதனை!

கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படம் பார்க்கிறார்கள் என போப் ஆண்டவர் வேதனை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் இன்டர்நெட் என வந்த பிறகு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பது அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

 இந்த நிலையில் ஆபாச படம் பார்க்கும் தீமையான பழக்கம் பலருக்கு உள்ளது என்றும் கன்னியாஸ்திரிகள் பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்கள் பார்ப்பதாக போப்பாண்டவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார் மொபைல் பயன்பாடு தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்த போது இவ்வாறு கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


.
கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதாக போப் வேதனை! Reviewed by Author on October 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.