மன்னார் நானாட்டான் பிரதேச சபையினால் சேதனைப் பசளை தயாரிக்கும் பொறிமுறை ஆரம்பித்து வைப்பு.
இதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுக்குத் தேவையான சேதனைப் பசளை வழங்க முடியும் என்பதுடன் இந்த திட்டத்தை விஸ்தரிப்பதற்கு திட்ட முன்மொழிவானது வழங்கப்பட்டுள்ளது என்று நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி தெரிவித்தார்.
மன்னார் நானாட்டான் பிரதேச சபையினால் சேதனைப் பசளை தயாரிக்கும் பொறிமுறை ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
October 19, 2022
Rating:

No comments:
Post a Comment