மன்னார் அடம்பனில் மர நடுகையை ஆரம்பித்து வைத்தார் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.
குறித்த நிகழ்வு அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள்,அடம்பன் பொலிசார்,பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.
இதன் முதன்மையான வி டயமாக இலங்கையின் தேசிய மரமான நாக மரத்தை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் அடம்பனில் மர நடுகையை ஆரம்பித்து வைத்தார் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.
Reviewed by Author
on
November 01, 2022
Rating:

No comments:
Post a Comment