பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அவர் கைது ஷையப்பட்டுள்ளார்
.
திலினி பிரியமாலி மோசடி விவகாரம் தேரர் ஒருவர் அதிரடியாக கைது !
Reviewed by Author
on
November 01, 2022
Rating: 5
No comments:
Post a Comment