ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி - சாரதி பலி!
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 40 வயதுடைய ஹீனடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதுடன், அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி - சாரதி பலி!
Reviewed by Author
on
November 17, 2022
Rating:

No comments:
Post a Comment