பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களின் விலை குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரமே வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. வற் வரி மூலம் பெறப்படும் வருமானம் இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டில் பாடசாலை பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் உள்ளூர் பாடசாலை பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களின் விலை குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!
Reviewed by Author
on
November 18, 2022
Rating:

No comments:
Post a Comment