தேசியமட்டதமிழ்த்தினப்போட்டியில் மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவி முதலாம் இடம்
இவருக்கும் வழிப்படுத்திய திருமதி கொண்சலீற்றா ஜெயக்குமாருக்கும் தங்குமிட வசதிகளை சிறப்பாகச்செய்து உதவிய சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் திருமதி டிலக்சா சுபாஷன் குடும்பத்தினருக்கும் கல்லூரிச்சமூகம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றது
தேசியமட்டதமிழ்த்தினப்போட்டியில் மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவி முதலாம் இடம்
Reviewed by Author
on
November 05, 2022
Rating:

No comments:
Post a Comment