புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது
தற்காலிக அனுமதி பெற்ற 226 திட்டங்களில் 170 க்கும் மேற்பட்ட திட்டங்கள், எரிசக்தி அனுமதி பெற்ற 48 திட்டங்கள், அடையாளம் காணப்பட்ட பாரிய அளவிலான திட்டங்கள், அனைத்து விலைமனுக்கோரல் செய்யப்பட்ட திட்டங்கள் மற்றும் கூரை சூரிய திறன் கொண்ட திட்டங்களுக்கு இடமளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
ஏனைய திட்டங்களுக்கு தேவையான பரிமாற்றம் மற்றும் கட்டம் மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது
Reviewed by Author
on
November 09, 2022
Rating:

No comments:
Post a Comment