மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு 'செய்திச் செம்மல்' என்னும் கௌரவ விருது வழங்கி கௌரவிப்பு.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் கலை,பண்பாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஊடகத்துறை மூலமாக தமது அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பை வழங்கி வரும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு 'செய்திச் செம்மல்' என்னும் கௌரவ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விருந்தினர்களாக கலந்து வடக்கு மாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் ,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் .இ.வரதீஸ்வரன் இ வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ராஜ மல்லிகை சிவசுந்தரம் சர்மா ,வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி லிங்கேஸ்வரி துணைவன் ஆகியோர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் இணைந்து வழங்கி வைத்தனர்.
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு 'செய்திச் செம்மல்' என்னும் கௌரவ விருது வழங்கி கௌரவிப்பு.
Reviewed by Author
on
November 16, 2022
Rating:

No comments:
Post a Comment