காய்கறி விலை மீண்டும் உயர்வு
அதன்படி, ஒரு கிலோ கேரட் ரூ.350, கோவா ரூ.280, போஞ்சிக்காய் ரூ.450,
கத்தரிக்காய் ரூ.350, லீக்ஸ் ரூ.270, நாட்டு உருளைக்கிழங்கு ரூ.350, பூசணி ரூ.250, முருங்கைக்காய் ரூ.240,
உருளைக்கிழங்கு ரூ.350, முள்ளங்கி ரூ.350, பீட்ரூட் ரூ.250., அவரைக்காய் ரூ.300, வெண்டைக்காய் ரூ.320, பச்சை மிளகாய் ரூ.400, குடை மிளகாய் ரூ.1000, பாகற்காய் ரூ.400, மாங்காய் ரூ.650, பலாக்காய் ரூ.120, மரவள்ளிக்கிழங்கு ரூ.130, வற்றாளைக்கிழங்கு ரூ.180, வெள்ளரிக்காய் ரூ.180 . என மரக்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.
காய்கறி விலை மீண்டும் உயர்வு
Reviewed by Author
on
November 04, 2022
Rating:

No comments:
Post a Comment