வவுனியாவில் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!
இதனையடுத்து குறித்த மூன்று இளைஞர்களும் உளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 18 – 25 வயதிற்குட்பட்ட வவுனியா சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிசார், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியாவில் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!
Reviewed by Author
on
November 16, 2022
Rating:

No comments:
Post a Comment