நாளை முதல் முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
அதன்படி பெரிய வெங்காயம் 5 ரூபாய் குறைக்கப்பட்டு 185 ரூபாயாகவும் சிவப்பு பருப்பு 7 ரூபாய் குறைக்கப்பட்டு 378 ரூயாகவும் விற்பனை செய்யப்படும்.
அத்தோடு டின் மீன் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 480 ரூபாயாகவும் சிவப்பு மிளகாய் 15 ரூபாய் குறைக்கப்பட்டு 1780 ரூபாயாவும் நெத்தலி கருவாடு 50 ஆல் குறைக்கப்பட்டு 1100 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
நாளை முதல் முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
Reviewed by Author
on
December 20, 2022
Rating:

No comments:
Post a Comment