12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Alphabet
மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10,000 ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா அறிவித்திருந்த அடுத்த ஓரிரு நாட்களில் Alphabet நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பே இந்த பணிநீக்க நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. உலகின் முன்னணி நிறுவனங்களான அமேஸான், Meta ஆகியவை அப்போதே இதனைச் செய்துவிட்டன
12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Alphabet
Reviewed by Author
on
January 20, 2023
Rating:

No comments:
Post a Comment