வல்வை பட்டப்போட்டியில் தொடர்ந்து 6வது தடவை முதலிடத்தை பெற்ற பட்டக்கலைஞன் பிரஷாந்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு வருடமும் பட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவது வழ்மை வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து கொண்ட பிரஷாந் என்னும் இளைஞர் இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டியுள்ளார்
வல்வை மற்றும் வடமராட்சி மண்ணை பெருமைப்படுத்திய பிரஷாந்திற்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்
இவர் 2016,2017,2018, 2019, 2020, 2023 போன்ற வருடங்களில் தொடர்ச்சியாக முன்னிலை வகித்ததார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment