விடத்தல் தீவு கிராமத்திற்கான உள் நுழைவு வரவேற்பு வளைவு இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட உள்ளது.
விடத்தல்தீவு கிராமத்தின் தனித்துவமான சிறப்புகளை மெருகேற்றும் வகையில் புலம்பெயர்ந்த மற்றும் புலத்திலுள்ள விடத்தல் தீவு மண்ணின் மைந்தர்களின் நிதிப்பங்களிப்பினூடாகவும், விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் நெறிப்படுத்தலின் ஊடாகவும் பிரமாண்ட வரவேற்பு வளைவானது அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விழாவில் முதன்மை விருந்தினராக பொறியியலாளரும் மன்னார் தொழில்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளரான சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் கலந்து கொள்ள உள்ளார்.
விடத்தல் தீவு கிராமத்திற்கான உள் நுழைவு வரவேற்பு வளைவு இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட உள்ளது.
Reviewed by Author
on
January 15, 2023
Rating:

No comments:
Post a Comment